இளைய தளபதி விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் கத்தி. இப்படத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து முருகதாஸ் கூறியிருந்தது அனைத்து சென்டர் ஆடியன்ஸுகளையும் கவர்ந்தது.
இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மகேஷ் பாபு நடிப்பதாக இருந்தது, ஆனால், அவர் நான் ரீமேக் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி முருகதாஸ் கூறிய புதிய கதை ஒன்றில் நடிக்கவுள்ளாராம்.
இந்த கதை அப்படியே கத்தி படத்தின் சாயலிலேயே தான் இருக்குமாம், இன்னும் சொல்ல போனால் விஜய்யை வைத்து இரண்டாம் பாகம் கூட எடுக்கலாமாம்.