யோகா நடிகை தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். நடிகை தனக்கு நெருக்கமான நண்பர்களை பார்க்கும் போதெல்லாம் அவர்களை இறுக்கமாக கட்டிப் பிடித்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறாராம். இதனை அறிந்த பல நடிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்களாம். இதனால் அவருடன் நெருக்கமான நட்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று துடிக்கிறார்களாம்!