பிரசவத்தின்போது, மருத்துவர்களின் உதவி இல்லாமல், குழந்தை வெளியில் வர தாமதமாகின்றபோது, தாயின் பிறப்பு உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு கிழிசல் ஆப்ஸ்டெட்ரிக் ஃபிஸ்டுலா (Obstetric fistula).
வளர்முக நாடுகளில், லட்சக்கணக்கான பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்தப் பாதிப்பு தவிர்க்கப்படக் கூடியது. குணப்படுத்தவும் முடியும்.
பாகிஸ்தானில் இதனால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு உதவும் முயற்சி ஒன்று நடந்துவருகின்றது.