அந்தரத்தில் ஸ்கை டைவிங் செய்வதே சாகசம் என்றால், மணிக்கு 193 கி.மீ வேகத்தில் காற்று வீசும் போது, ஒருவரின் கையை பிடித்து டாட்டூ போடுவதை என்னவென்று சொல்வது.
கனடாவைச் சேர்ந்த பிரபல டாட்டூ கலைஞரான ஷென்னான் என்பவர்தான் இந்த திகில் சாகசத்தை நிகழ்த்தியுள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் இவரது சாகச வீடியோ இதோ: