தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி தான் இழந்த இடத்தை பிடித்து விட்டார். இதன் பிறகு மிருதன் படத்தையும் உடனே ரிலிஸ் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.
ஆனால், ரவி பூலோகம் என்று ஒரு படம் நடித்தார் நியாபகம் உள்ளதா…? அந்த படம் என்ன ஆனது என்பது தான் பலரின் கேள்வி.
சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் டிசம்பர் 24ம் தேதிவெளிவருவதாக கூறப்படுகின்றது. இதே நாளில் தான் சூர்யா தயாரித்து, நடித்து வெளியிடும் பசங்க-2 படமும் வெளிவரவிருக்கின்றது.