பாலிவுட் திரையுலகை தன் கவர்ச்சியால் கலக்கி வருபவர் நர்கிஸ் ஃபக்ரி. இவர் அமெரிக்காவில் மாடலாக இருந்து பின் சினிமாவில் நடிக்க வந்தவர்.
இவர் சிவப்பு நிற ஆடை அணிந்து கையில் மொபைல் போனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று, பாகிஸ்தானில் உள்ள முன்னணி பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்துள்ளது.
இவை பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. அதிலும் ’முதல் பக்கத்திலேயே இப்படி ஒரு புகைப்படம் வருவதா?’ என பாகிஸ்தானில் உள்ள பல பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்கள் தங்கள் எதிர்ப்பை கடுமையாக சமூக வலைத்தளங்களில் காட்டியுள்ளனர்
.