தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் தங்கமகன். இப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடையே சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் பால் முகவர் சங்க தலைவர் சமீபத்தில் பீப் பாடலுக்கு எதிராக புகார் கொடுத்த, சிம்பு-அனிருத்தை கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.
அதுமட்டுமின்றி தங்கமகன் படத்தில் பெண்களை ஒரு காம பொருளாக தான் சித்தரித்துள்ளனர், இதையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என கூறினார்.