படங்கள் மூலம் பல கோடி ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகர் அமீர்கான், தனது மகனுக்காக கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டுள்ளார்.
அதோடு மகன் ஆசாத் மற்றும் அவனது நண்பர்களுக்கும் பரிசுகளை அள்ளி வழங்கினார்.
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், எங்கள் வீட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவுக்காக சாண்டா கிளாஸ் வேடத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடித்துவிட்டு வந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.