ஜாக்கிசான் நடிக்கும் குங் பூ யோகா படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகர் சோனு சூத். இவர் அண்மையில் ஜாக்கிசானுக்கு நன்றி தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, என்னுடைய புது வருடம் என் அண்ணன் ஜாக்கிசானுடன் தொடங்கியது. நியூஇயர் பரிசுக்கு நன்றி என்று கூறியதோடு அவரோடு எடுத்த ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.