குளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. இளம்பெண் ஒருவர் குளியல் அறையில் தனது ஆடைகளை ஒவ்வொன்றாய் கழற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. ச்ச்சீ இது ஒரு வீடியோவா என்று நினைக்க வேண்டாம். தண்ணீரை சேமிக்குமாறு மக்களை கேட்டுக் கொள்ளத் தான் அப்படி மாத்தி யோசித்துள்ளனர்.