தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து தரமான படங்களை கொடுப்பவர் பாலா. இவர் இயக்கத்தில் இந்த பொங்கலுக்கு தாரை தப்பட்டை படம் திரைக்கு வரவிருக்கின்றது.
இப்படத்தை தொடர்ந்து இவர் குற்றப்பரம்பரை கதையை படமாக்கவிருக்கின்றாராம். இக்கதையை பல வருடங்களாக பாரதிராஜா இயக்க விருப்பப்பட்டு முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படம் விஷால், ராணா, அதர்வா, அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கவுள்ளார்களாம். இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் குற்றப்பரம்பரை கதையை படிக்க வேண்டும் என்று அன்பு கட்டளை விடுத்துள்ளாராம் பாலா.