தமிழ் சினிமாவில் கடந்த வருடம் 204 படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் வெற்றி படங்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம்.
இந்நிலையில் கடந்த வருடம் முதல் நாள் வசூலில் எந்த படம் டாப் 5க்குள் வந்துள்ளது என்பதன் விவரங்கள் இதோ உங்களுக்காக..
வேதாளம்- ரூ 15.5 கோடி
என்னை அறிந்தால் ரூ- 11 கோடி
ஐ- ரூ 10.5 கோடி
புலி- ரூ 10.25 கோடி
மாசு- ரூ 5.75 கோடி
மாரி- ரூ 5.6 கோடி
அனேகன்- ரூ 5.4 கோடி
காக்கி சட்டை- ரூ 4.6 கோடி
இதில் வேதாளம் அனைத்து படங்களின் முதல் நாள் வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது. மேலும், 10 எண்றதுக்குள்ள முதல் நாள் ரூ 6 கோடி என்று கூறப்பட்டாலும், நம்பத்தகுந்த தகவல்கள் வரவில்லை.