த்ரிஷா சினிமாவில் நுழைந்து பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இவர் இதுவரை பிரபல நடிகரான தனுஷுடம் இணைந்து நடித்ததில்லை.
முதன்முறையாக துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கொடி படத்தில் நாயகியாக நடிக்க த்ரிஷா கமிட்டாகியிருந்தார்.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய த்ரிஷா பொள்ளாச்சி படப்பிடிப்பில் இன்று த்ரிஷா இணைந்துள்ளார். திரிஷாவும், தனுஷும் நடிக்கவேண்டிய காட்சிகள் தற்போது படமாக்கப்பட இருக்கிறதாம்.