விஜய் தொலைக்காட்சியை அதிகம் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி. 2 சீசன்கள் படு ஹிட்டடிக்க பிரபலங்கள் சிலர் அடுத்த சீசனுக்கு கலந்துகொள்ள போகலாமா என இப்போதே யோசித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு இந்நிகழ்ச்சி
விஜய் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் மிகப் பெரிய நடிகர். இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. இப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் புதிய படம் நடிக்க இருக்கிறார். படத்திற்கான பூஜை சன் பிக்சர்ஸ் இடத்தில்
இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்க்ஸ்´ என்ற படத்துக்கு கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். அடுத்து படம் இயக்கவும் சினிமாவில் நடிக்கவும் முடிவு செய்து இருப்பதாக
நடிகை டிகங்கனா சூர்யவன்ஷி இந்தியில் பிக்பாஸ் 9-வது சீசனில் போட்டியாளராகப் பங்கு பெற்றார். இதையடுத்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இவர் பின்னர் சினிமாவில் நுழைந்தார். தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘தனுசு ராசி
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தில் வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், விக்ரம் பிரபு
14 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 9 ந் திகதி தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. 2 வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் (99) வௌ்ளிக்கிழமை உயிரிழந்தார். இவர் இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் இளவரசராக நெடுங்காலம் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசர் பிலிப் மரணத்துக்கு உலகெங்கிலும் உள்ள
இந்தியாவில் கொரோனா வைரசின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 1.5 இலட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில்
தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குநர் சுந்தர்.சி-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்த் திரையுலகின்
ஐபிஎல் போட்டியின் 3 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்