விஜய்யின் 66 வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார். மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது விஜய் நடிக்கும் 65 வது படம். இந்நிலையில் விஜய்யின் 66 வது படம் பற்றிய
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நடப்பாண்டு சீசனில் உள்ள எஞ்சிய 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதென பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே எதிா்பாா்க்கப்பட்ட இந்த முடிவு, பிசிசிஐயின் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் சனிக்கிழமை அதிகாரப்பூா்வமாக
பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனின் (56) திருமணம் லண்டனில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தத் திருமணம் முடியும் வரை அது தொடா்பான தகவல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக நாளிதழ்களில் செய்திகள் வெளியானதையடுத்து,
சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா தீநுண்மி கசிந்ததன் மூலம்தான் கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியது என்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது என பிரிட்டன் உளவு அமைப்புகள் நம்புவதாக சன்டே டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா
தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகியுள்ளது. ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி போன்றோர்
தமிழகத்தில், முகக்கவசம் அணியாதவா்கள் மீது 52 நாள்களில் 11.82 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள், தனி நபா் இடைவெளியைப்
பெங்களூரு ஜே.பி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஆயுஷ் அம்ரித் போர்வால். இவர் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஆயுசின் உறவினர் ஒருவர் சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு
மிகவும் புகழ்பெற்ற ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம்-மை 61 ஆயிரத்து 375 கோடிக்கு (8.45 பில்லியன் டொலர்) வாங்கியுள்ளது அமேசான் நிறுவனம். மெட்ரோ கோல்ட்வின் மேயர் என்கிற எம்ஜிஎம் நிறுவனம் பல முக்கியமான ஹாலிவுட் படங்களைத் தயாரித்துள்ளது. இதன்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸப்ரூன் நிஸார் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஸியா என்ற பெண் குழந்தையும் உள்ளது. ஸப்ரூன் நிஸார் முதன் முறையாக யு1 ரெக்கார்ட்ஸுக்கு
நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள் என்றும் படம் வெற்றிபெறும்போது சம்பளத்தை ஏற்றும் நடிகைகள், தோல்வி அடையும்போது குறைப்பது இல்லை என்றும் பட அதிபர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. இந்த நிலையில் தென்னிந்திய முன்னணி கதாநாயகிகளின்