நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நிலையில் 2,000 வாக்குகளுக்குள்ளான வித்தியாசத்தில் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்துள்ளார். மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல் நேற்று காலை முதல் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெறுவது போல
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்களில் ஒன்று நண்பன். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா, இப்படத்தில் நடிப்பதற்காக அவர் பெரிய தொகை வாங்கினார் என்றெல்லாம் கூறப்பட்டது. கடந்த சில வருடங்களாக இவரை பற்றி சில
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 2) காலை முதலே மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி அமைவது
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவரான லோகேஷ் ராகுல் நேற்று முன்தினம் இரவு கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டார். மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை. இதை அடுத்து ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.34 கோடியைக்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2 ஆம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கூடுதல்
ஐபிஎல் போட்டியின் 28 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வெற்றி கண்டது. தொடா் தோல்வி காரணமாக டேவிட் வாா்னருக்குப் பதிலாக கேன் வில்லியம்சன் தலைவராக்கப்பட்டு, ஹைதராபாத் விளையாடிய முதல் ஆட்டம்
சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் 4 விண்வெளி வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை பூமிக்கு திரும்பினா். 1968 ஆம் ஆண்டு நிலவுக்குச் சென்றுவிட்டு அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் விண்வெளி வீரா்களுடன்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட, மக்கள் நீதி மய்யம் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன், நடிகைகள் குஷ்பு, ஸ்ரீப்ரியா உள்ளிட்டோா் தோல்வியைச் சந்தித்தனா். தமிழகத்தில் ஏப்ரல் 6 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை