தமிழில் சத்யராஜ் ஜோடியாக அழகேசன், விக்ரமுடன் கண்களின் வார்த்தைகள் மற்றும் தாயே புவனேஸ்வரி, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பிரேமா. பெங்களூருவை சேர்ந்த இவர், கன்னடத்தில் 70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் நிழல். இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரம்யா சுரேஷ். சமீபத்தில் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் இருப்பது நடிகை ரம்யா சுரேஷ் என்றும் கூறப்பட்டது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மோதல் போக்கு நீடித்தவண்ணம் உள்ளது. கடந்த டொனால்ட் டிரம்ப் ஆட்சியின்போது அமெரிக்காவில் சீன செயலிகள் பல தடை செய்யப்பட்டன. பாதுகாப்பு கருதி ஹேக்கிங் முறைகேட்டில் ஈடுபடும் சீன செயலிகள் அமெரிக்காவில் இயங்கத் தடை
பாகிஸ்தானில் மொத்த மக்கள் தொகை 22 கோடி. அவர்களில் 2 கோடியே 20 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினமும் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள். ஆனால் பாகிஸ்தானில் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் தயக்கம் காட்டி
சூரிய குடும்பத்தில் மிக வெப்பமான கோளான வெள்ளிக்கு இரண்டு விண்கலன்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா. இந்த இரண்டு விண்கலன்களும் புவிக்கு அருகில் உள்ள கோளான வெள்ளியின் வளி மண்டலத்தையும், மண்ணியல் கூறுகளையும்
சர்ச்சை சாமியார் நித்யானந்தா வசித்து வருவதாக அவரால் தனி நாடு என அழைத்துக் கொள்ளப்படும் கைலாசா மீது பயங்ரகவாத தாக்குதல் சதி நடப்பதாக அவரது குழுவினர் காணொளி வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள காணொளியில், கைலாசா மீது பயங்கரவாத
நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன் என்று இயக்குநர் ஜி.என். ரங்கராஜனின் மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். பழம்பெரும் இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90.
கங்குலியின் 25 வருட சாதனையை நேற்று முறியடித்த நியூசி. வீரர் கான்வே, அடுத்ததாக 125 வருட சாதனையைத் தாண்டியுள்ளார். இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. லண்டனில் உள்ள