அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் (57), தனது சொந்த நிறுவனம் உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம் மூலம் விண்வெளிக்கு வெற்றிகரமாகச் சென்று திரும்பினாா். ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான ப்ளூ ஆரிஜன் உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம், முதல்முறையாக
இறுதிச்சுற்று புகழ் ரித்திகா புகைப்படம் எடுக்கும்போது குளத்தில் தவறி விழுந்த விடியோ காட்சிகளை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இறுதிச்சுற்று ஆண்டவன் கட்டளை ஓ மை கடவுளே படங்களின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் ரித்திகா.
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான துடுப்பாட்ட தரவரிசையில் இந்திய தலைவி மிதாலி ராஜ் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி 3 ஆட்டங்களைக் கணக்கில் கொண்டு
ஆப்கன் ஜனாதிபதி மாளிகை அருகே செவ்வாய்க்கிழமை ஏவுகணை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மிா்வாயிஸ் ஸ்டனிக்ஸாய் கூறியதாவது: காபூலில் உள்ள ஜனாதிபதி மாளிகை அருகே 3 ஏவுகணை குண்டுகள்
6 பிரமாண்ட நீா்மூழ்கிக் கப்பல்களை ரூ.40,000 கோடிக்கும் அதிகமான செலவில் உள்நாட்டிலேயே கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளியை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியக் கடற்படையின் வலிமையை மேம்படுத்தும் நோக்கில் பி-75 இந்தியா என்ற திட்டத்தின்