தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவ மற்றும் கடவத்த பகுதிகளுக்கு இடையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொத்தலாவல வௌியேற்றத்திற்கு அருகில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website