அனைத்து கட்சிகள் மாநாட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகள் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website