3 மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கெரவலபிட்டிய, களனிதிஸ்ஸ மற்றும் சொஜிடிஸ் மின் உற்பத்தி நிலையங்களுக்கு 5,800 மெற்றிக் தொன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website