லெபனான் நாட்டில் 12 வயது சிறுமியை முதியவர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ வெளியானதும் இதுவரை 1.7 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.
அந்த வீடியோ பதிவுடன் லெபனான், சிரியா மற்றும் உலகின் பலப்பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டாய சிறுவர் திருமணம் குறித்து கேள்வி எழுப்பும் இன்னொரு பக்கத்தையும் வெளியிட்டுள்ளனர்.