சினிமா, பொது அறிவு மற்றும் நடப்பு விவகாரம் பற்றி நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் உங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாவை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
இதற்கு மேலதிகமாக கையடக்க தொலைபேசிகள், தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் பல ஆறுதல் பரிசுகளையும் வெல்லலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் டயலொக் கையடக்க தொலைபேசியில் TAM என டைப் செய்து 3535 க்கு அனுப்பவும்.
Type TAM and Send to 3535
இதனைத் தொடர்ந்து உங்களுக்கான கேள்விகள் உங்கள் டயலொக் கையடக்க தொலைபேசிக்கு நான்கு பதில்களுடன் வரும். சரியான பதிலை தெரிவு செய்து ஒரு மில்லியன் பணப்பரிசை வெல்லுங்கள்.
நீங்கள் தவறான பதிலை தெரிவுசெய்தால் சரியான பதிலை தெரிவு செய்வதற்காக மற்றுமொரு சந்தர்ப்பமும் வழங்கப்படும்.