ரஷ்யாவின் சமூக வலைதளம் ஒன்று இறந்து போனவர்களுடன் எடுக்கப்பட்ட சிறந்த செல்பீக்கு பரிசு வழங்கபடும் என்று அறிவித்ததை தொடர்ந்து மக்கள் இறந்து போனவர்களுடன் செல்பீ எடுத்து தள்ளிக் கொண்டிருக்கின்ற கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.
சிறந்த ‘டெட் செல்பீ’க்கு (Dead selfie) 5000 ரூபிள் பரிசாக வழங்கப்படும் என்று அந்த சமூக வலைதளம் அறிவித்து இருக்கிறது. அந்த ‘டெட் செல்பீ’ போட்டியில் பங்குபெற எடுக்கப்பட்ட செல்பீக்களில் சில இதோ..