வெறுப்புக் கருத்துகள், இஸ்லாமியர் விரோத, இனவாத மற்றும் யூதர் எதிர்ப்புப் பதிவுகளைக் களைவதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என ஃபேஸ்புக் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.