ஜப்பான் கழிவறைகளில் உள்ள தொழில்நுட்பங்களைக் கண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ஜப்பானில் உள்ள கழிவறைகளில் சில உயர் தொழில்நுட்பங்கள் உள்ளன. ஆனால், இதற்குச் சற்று செலவு செய்ய வேண்டும். இதுபோன்ற கழிவறைகளை உருவாக்க 2000 முதல் 10,000 டொலர்கள் வரை செலவாகும்.