AMA நிறுவனத்தில் பிரிவு 1 இல் கல்வி கற்று, பல போட்டிகளில் பல தடைகளை கடந்த 14 மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்.
மொத்தம் 3,000 புள்ளிகளின் அடிப்படையிலும், பிரதம விரிவுரையாளரின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலும் 21 விருதுகள் முதல் பிரிவு மாணவர்களுக்கு பகிர்தளிக்கப்பட்டுள்ளன.
அவற்றின் அடிப்படையில் இதுவரை அறிவிக்கப்பட்ட 18 விருதுகளும் அதன் வெற்றியாளர்களும்,
1. Stellar Student Award – Satheeswaran
2. Certificate of Completion Award – Niyomi & Safana.
3. Participant Award – Jancy
4. Best Student Award – Dharmilan & Kridhakshanie
5. Enthusiastic Learner Award – Satheeswaran
6. Caring Classroom Award – Arshad
7. Artfully Creative Award – Satheeswaran
8. The Yes I Can! Award – Jani
9. The Extra Mile Award – Safana & Niyomi
10. Excellent Effort Award – Arshad
11. Difference-Maker Award – Harini Sathasivam
12. Achievement Award – Rikaza
13. Best Voice Award – Vinodharshan & Chithrangi
14. Writing Wizard Award – Rikaza
15. Academic Excellence Award – Kalaivaany
16. Peak Performer Award – Vinodharshan
17. Best Competitor Award – Arshad
18. Academic Star Award – Kalaivaany
விரைவில் நடைபெற உள்ள விருது வழங்கும் விழாவில் பின்வரும் 3 விருதுகளும் வழங்கப்படும்.
19. Star Award (நட்சத்திர விருது) – 3 ஆம் இடம்
20. Moon Award (நிலா விருது) – 2 ஆம் இடம்
21. Sun Award (சூரிய விருது) – 1 ஆம் இடம்
(குறிப்பு – பாடநெறிக்கான கட்டணம், 1930 முதல் 2021 வரையான திரைப்பட பிரதிகள், எனது புத்தகத்துக்கான பிரதிகள் என் கைகளுக்கு வந்து செரும் வரை உங்கள் விருது வழங்கும் விழா நடைபெறாது.)
(முக்கிய குறிப்பு – பாடநெறிக்கான கட்டணம், 1930 முதல் 2021 வரையான திரைப்பட பிரதிகள், எனது புத்தகத்துக்கான பிரதிகளை தந்து முடித்தவர்கள் விரும்பினால் உங்கள் விருதுகளையும் சான்றிதழையும் விருது வழங்கும் விழாவுக்கு முன்னர் என்னிடம் இருந்து பெற்றுச் செல்லாம்.)