விஜய் தொலைக்காட்சியில் தற்போது முன்னணி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா. இவர் தற்போது சூப்பர் சிங்கர் 8 மற்றும் காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்கா தொகுத்து வழங்கும் விதத்திற்கும், அவரது நகைச்சுவைக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். மேலும் தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி 60 நாட்களை கடந்துள்ளார். இந்நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா தனது தம்பியுடன் எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website