பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இல்லாத விறுவிறுப்பு இப்போது நிகழ்ச்சியில் உள்ளது.
நிகழ்ச்சிக்கு இரண்டாவது முறையாக வீட்டிற்கு வந்த அபிஷேக் மீண்டும் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். ஆனால் ரசிகர்கள் அவர் வெளியேறுவார் என எதிர்ப்பார்க்கவில்லை.
இன்று காலை புதிய புரொமோ ஒன்று வந்துள்ளது. அதில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கலாட்டாவான டாஸ்க் கொடுத்துள்ளார்.
அதில் வெற்றிபெற்ற அமீர் சந்தோஷமாக ஆட்டம் போடுகிறார்.