பிக் பாஸ் சீசன் 5வில் இருந்து இதுவரை மொத்தம் 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். நடியா, அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஜக்கி பெரி என 8 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் அபிஷேக் ராஜா மட்டும் முதல் முறை வெளியேறி பின், வைல்ட் கார்ட் என்ட்ரியில் வந்து, கடந்த வாரம் மீண்டும் வீட்டை விட்டு இரண்டாவது முறை வெளியேறினார். மேலும் இந்த வாரம் நாமினேஷலில், அபினை, நிரூப், இமான், சிபி, அக்ஷரா, அமீர் என 6 நபர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதிலிருந்து, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு, அபினை வெளியேறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், இந்த வார இறுதி எபிசோடில் என்ன நடக்கிறது என்று.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website