நடிகை பூனம் பஜ்வா தமிழில் சேவல் என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் பரத் கதாநாயகனாக நடித்திருந்தார்.
கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்தார். மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் பூனம் பஜ்வா நடித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு வெளியான அரண்மனை 2 படத்திலும் பூனம் பஜ்வா நடித்திருந்தார்.
பூனம் பஜ்வாவிற்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் பூனம் பஜ்வா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது ஹொட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
நடிகை பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..