பேஸ்புக், டுவிட்டர் என்று சமூக வலைதளங்களில் பல மில்லியன் பேரை அசத்தி வைரலாகப் பரவி வரும் இந்த வீடியோ நட்பின் இலக்கணத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையில்லை(!). அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த நண்பர்கள் குழு ஒன்று சேர்ந்து, கோடைகால சிறப்பு போட்டியில் வெற்றி பெறுவதற்காக தண்ணிக்குள் தண்ணியடிக்கும் சாகசத்தை மேற்கொண்டது.
இதோ அந்த சாகச வீடியோ: