பிரபல அமெரிக்க பாப் பாடகி ரோனி ஸ்பெக்டர் காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் புற்றுநோயால் உயிரிழந்ததாக அவரது குடும்ப வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறக்கும் போது அவருக்கு வயது 78. அவர் தனது மூத்த சகோதரி மற்றும் மற்றொரு உறவினருடன் தொடங்கிய பாடல் வாழ்க்கை ரசிகர்களை ஈர்த்தது. அவரது பாடல்களில் “Be My Baby,” பாடல் மிகவும் பிரபலமானது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website