பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 ஜனவரி 16-ஆம் தேதியுடன் முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த இறுதி நிகழ்ச்சியின் போதே பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கமல்ஹாசன் அறிவித்தார்.