பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் கழுத்துறை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website