தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனனின் ஆபாச படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ’மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இவர் தொடர்சியாக அவருடைய வலைத்தளப் பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வந்தார்.
இந்நிலையில் அவருடைய புகைப்படம் ஒன்றை மார்ப்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மாளவிகா மோகனன் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.