ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த அண்ணாத்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து அடுத்ததாக எந்த இயக்குனருடன், சூப்பர் ஸ்டார் கைகோர்க்கவுள்ளார் என்பதை குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. நடிகர் ரஜினிகாந்தின் சிறு வயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாவதுண்டு. அந்த வகையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில், சிறு வயதில் கையில் கோப்பையுடன் நடுவில் நின்று கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இதோ அந்த புகைப்படம்..
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website