வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த படம் மங்காத்தா. அஜித் மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தின் வெற்றி தற்போது வரை அஜித்தின் திரை வாழ்க்கையில் இருந்து மறக்கமுடியாத ஒன்றாக அமைந்துள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து வைபவ், பிரேம்ஜி, மகத் மற்றும் அஸ்வின் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.79 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம். மேலும் அஜித்தின் கேரியரில் இப்படம் தான் முதல் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படம் என்று கூறப்படுகிறது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website