விஜய் தொலைக்காட்சியின் செம ஹிட்டான தொகுப்பாளர்கள் பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த்.
இவர்கள் இருவரும் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் செம ஹிட் தான், நிகழ்ச்சியை மிகவும் காமெடியாக கொண்டு செல்வார்கள்.
இப்போது மக்கள் இருக்கும் டென்ஷனான வாழ்க்கையில் இவர்களது நிகழ்ச்சிகள் கொஞ்சம் சந்தோஷத்தை கொடுக்கும்.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரியங்கா வழக்கம் போல் சூப்பர் சிங்கரை தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார்.
இந்த நேரத்தில் தான் விஜய்யின் Halamathi Habibo பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளர். அதில் பிரியங்காவுடன் மாகாபா ஆனந்த், பாடகர் பென்னி தயால் என இருக்கிறார்கள்.
View this post on Instagram