தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நடிப்பில் பீஸ்ட் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் விஜய் அடுத்துக்கட்டமாக சினிமாவை தாண்டி அரசியலிலும் குதிக்க உள்ளார். இதற்கு முன்னோட்டமாக அவரின் விஜய் மக்கள் இயக்கம் தமிழக உள்ளாட்சி தேர்தலில் கலந்துள்ளதுள்ளது. இதற்காக இன்று நடைப்பெற்று வரும் வாக்குப்பதிவில் முதல் ஆளாக விஜய் வாக்களித்து சென்றுள்ளார்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website