அஜித் நடிப்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தயாராகி வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை, வரும் 24ஆம் திகதி வெளியிடவுள்ளனர். இப்படத்தின் புக்கிங் துவங்கியுள்ள நிலையில், ஓபன் ஆகும் ஒவ்வொரு திரையரங்கிலும் உடனடியாக டிக்கெட் புக் ஆகிவிடுகிறது. இந்நிலையில், வலிமை படத்திற்காக நடிகர் அஜித் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித் இப்படத்திற்காக ரூ. 55 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் கூறப்படுகிறது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website