எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் வருகிற 24ஆம் தேதி பிரமாண்டமான முறையில் உலகமெங்கும் வெளியாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சில திரையரங்கங்களில் வலிமை படத்தின் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான ரோகினி திரையரங்கத்தில் தற்போது வலிமை டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகியுள்ளது. வெறித்தமாக காத்திருந்த அஜித்தின் ரசிகர்கள் உடனடியாக புக் செய்ய முயற்சி செய்து, ரோகினி திரையரங்கத்தின் சர்வரை error காட்டும்படி செய்துள்ளார்கள். இதன்முலம், டிக்கெட் புக் செய்யும் பலருக்கும் சர்வர் டவுன் ஆகியுள்ளது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website