பிரேசிலின் சான்டா கேத்தரினா மாநிலத்தில் உள்ள பாம்பினாஸ் பீச் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்குரியது. 12 வயது சிறுவன் ஒருவன் இந்த பீச்சில் விழுந்து மூச்சுத்திணறி உயிருக்கு போராட, அதை கவனித்த தீயணைப்பு வீரர் ஒருவர் மற்றொரு வீரருக்கு தகவல் கொடுக்க, இருவரும் வெறித்தனமாக கடலை நோக்கி ஓடுகின்றனர்.
தலையில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான அவர்களின் வீர சாகசக்காட்சிகள் இதோ: