அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை இன்று தெரிவித்துள்ளது.