தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருடைய நடிப்பில் தற்போது சாணி காயிதம், மாமனிதன், வாஷி, சர்க்காரு வாரி பாட்டா ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து, நடனம் ஆடிய காந்தாரி எனும் வீடியோ பாடல் ஒன்று வெளியாகியிருந்தது. இந்த வீடியோ பாடலை, பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கி, நடனம் அமைத்திருந்தார். இந்நிலையில், வீடியோ பாடலின் போது, படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website