அனைத்து பொருளாதாரத்தின் பின்னணியிலும் அரசியல் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளை போன்று நம்மால் ஏன் பொருளாதார கட்டமைப்பு தொடர்பில் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website