நாட்டில் நாளைய தினம் (01) 12 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 12 மணிநேர மின்வெட்டை மேற்கொள்ள மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். மின்வெட்டு அட்டவணை கீழே….
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website