ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து குழுவொன்று நேற்று (08) ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website