எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி – மாபலகம வீதி கராப்பிட்டி சந்தியில் முற்றாகத் தடைப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website