நடிகை சமந்தா நாயகியாக அவர் கலக்கி வந்தாலும் நாட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார்.
பொதுவாக திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் தனது கனவை பயணத்தை தொடர முடியாது என்பார்கள், ஆனால் திருமணத்திற்கு பிறகு தனது கனவில் சாதித்து வந்தார் நடிகை.
பின் விவாகரத்து ஆன பெண்களை ஒருமாதிரி அணுகும் நடைமுறை உள்ள இந்த நாட்டில் விவாகரத்து ஆனால் என்ன என்னால் அதன்பிறகு சாதிக்க முடியும் என காட்டுபவர்.
சமந்தாவின் ஒர்க் அவுட் வீடியோ
படங்களில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் உடற்பயிற்சி செய்வதை மட்டும் எப்போதும் அவர் நிறுத்தியதே இல்லை.
இப்போது அவரது ஒர்க் அவுட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர், கால்களின் சப்போர்ட் இல்லாமல் கையாலேயே ஏணி ஏறுகிறார்.
இந்த வீடியோ இப்போது வெளியாக சமந்தாவின் விடா முயற்சி கண்டு ரசிகர்கள் மிரண்டு போய்யுள்ளனர்.
இதோ அந்த வீடியோ…
😮#Samantha Mam கால் Balance இல்லமா ஏணி ஏறுறாங்கா🧗♀️ @Samanthaprabhu2 Vera Levelga Neenga Vera Level🧚♀️🔥🔥🔥https://t.co/LSN9c0fk1z pic.twitter.com/MIphIllrxS
— BEAST (@AllFansBoy) April 29, 2022